சிக்கன் ஃபிரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய
கேரட்-2
பொடியாக நறுக்கிய
பீன்ஸ்-
12-15
பொடியாக நறுக்கிய
கோஸ்-
1 கப்
பொடியாக நறுக்கிய
இஞ்சி-
2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய
பூண்டு-
10 பல்
நீளமாக நறுக்கிய
பல்லாரி-
1
அரிசி- 500 கிராம்
எண்ணெய்-தாளிக்க
சோயா சாஸ்- 1டேபிள்
ஸ்பூன்
மிளகு
தூள்- காரத்திற்கு
முட்டை-2
உப்பு- தேவைக்கு
வத்தல் தூள்-2
ஸ்பூன்
மிளகு தூள்-1
ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
இஞ்சி பூன்டு
விழுது
இவை அனைத்தையும்
விரவி
30 நிமிடம் ஊர
வைத்து
பின்
கொஞ்சம்
எண்ணெய்
ஊற்றி
காய்ந்ததும்
சிக்கன்
கலவையை
தட்டி
வற்ற
வேக
வைத்து
எடுக்கவும்.
செய்முறை:
பின்பு சிக்கன்
சேர்க்கவும்.
Follow on Facebook Guys : https://www.facebook.com/groups/322795448871598/
கருத்துகள்
கருத்துரையிடுக